Skip to content

Tamil exams (open set) Geography previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

25 questions/Page 2 of 2

  1. கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் தொழிற்சாலையில் என்ன தயாரிக்கப்படுகிறது ?'

    1. Aவிமானம்
    2. Bவாசனை திரவியங்கள்
    3. Cகப்பல்
    4. Dகரைக வாகனங்கள்
    Show answer

    C கப்பல்

    Answer from an open dataset

  2. "வனமகோத்சவம்” என்ற விழா எடுக்கப்படும் மாதம்

    1. Aசெப்டம்பர்
    2. Bஅக்டோபர்
    3. Cநவம்பர்
    4. Dஜூலை
    Show answer

    D ஜூலை

    Answer from an open dataset

  3. மினிக்காய்த் தீவு எந்த நாட்டிற்குச் சொந்தமானது

    1. Aஇந்தியா
    2. Bஇலங்கை
    3. Cமாலத்தீவுகள்
    4. Dமொரிஷியஸ் தீவு
    Show answer

    A இந்தியா

    Answer from an open dataset

  4. கோடைப் பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் தலக்காற்றின் பெயர்

    1. Aநார்வெஸ்டர்ஸ்
    2. B“லூ"
    3. Cமாஞ்சாரல்
    4. Dபருவக்காற்று
    Show answer

    A நார்வெஸ்டர்ஸ்

    Answer from an open dataset

  5. இந்தியாவில் மிக அதிக மழைப்பெறும் பகுதி_________பீடபூமியில் அமைந்துள்ளது ?

    1. Aஆரவல்லி
    2. Bமால்வா
    3. Cஷில்லாங்
    4. Dலடாக்
    Show answer

    C ஷில்லாங்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz