Tamil exams (open set) Ancient India (Indus, Vedic, Mauryas, Guptas) previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
4 questions
- Tamil exams (open set) General Studies, Q195 History & culture of India › Ancient India (Indus, Vedic, Mauryas, Guptas)
யாருடைய ஆட்சிக் காலத்தில் சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார் ?
- Aமுதலாம் சந்திரகுப்தர்
- Bஇரண்டாம் சந்திரகுப்தர்
- Cசமுத்திரகுப்தர்
- Dமுதலாம் குமாரகுப்தர்
Show answer
C சமுத்திரகுப்தர்
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q357 History & culture of India › Ancient India (Indus, Vedic, Mauryas, Guptas)
இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிய முதல் ஐரோப்பிய நாட்டினர்
- Aபோர்த்துகீசியர்
- Bபிரெஞ்சுகாரர்
- Cடேனிஷார்
- Dடச்சுக்காரர்
Show answer
A போர்த்துகீசியர்
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q389 History & culture of India › Ancient India (Indus, Vedic, Mauryas, Guptas)
இந்தியாவில் முகலாய பேரரசு ஏற்பட அடித்தளமிட்ட போர் எது ?
- Aகான்வா போர்
- Bசந்தேரிப் போர்
- Cமுதலாம் பானிப்பட் போர்
- Dஇரண்டாம் பானிப்பட் போர்
Show answer
C முதலாம் பானிப்பட் போர்
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q498 History & culture of India › Ancient India (Indus, Vedic, Mauryas, Guptas)
மூன்றாவது புத்த மாநாடு எங்கு நடைபெற்றது?
- Aஇராஐகிருகம்
- Bவைசாலி
- Cபாடலிபுத்திரம்
- Dகாஷ்மீர்
Show answer
C பாடலிபுத்திரம்
Answer from an open dataset
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz