Skip to content

Tamil exams (open set) Awards, persons, books previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

2 questions

  1. 2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள் “துக்கம் சுக்கம்' என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி

    1. Aசரிந்தர் வர்மா
    2. Bசுனிதா ஜெயின்
    3. Cமம்தாகாலியா
    4. Dகமல் கிஷோர் கோயன்கா
    Show answer

    C மம்தாகாலியா

    Answer from an open dataset

  2. பின்வரும் எந்த ஆவணப் படத்திற்கு "ஆஸ்கர் விருது" வழங்கப்பட்டது ?

    1. Aதி எலிபெண்ட் விஸ்பர்ஸ்
    2. Bஆல் இஸ் குயட் இன் தி நார்த்தன் ப்ரண்ட்
    3. Cஸ்லம்டாக் மில்லியனர்
    4. Dடன்கிர்க்
    Show answer

    A தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz