Tamil exams (open set) Elections & constitutional bodies previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
3 questions
-
பிரிக்ஸ் அமைப்பின் தலைமையிடம் அமைந்துள்ள இடம்
- Aலண்டன்
- Bஷாங்காய்
- Cபம்பாய்
- Dடாக்கா
Show answer
B ஷாங்காய்
Answer from an open dataset
-
தகுதியுள்ள வாக்காளர்களின் பட்டியல் ________என அழைக்கப்படுகிறது.
- Aவாக்காளர் பட்டியல்
- Bபரப்புரை பட்டியல்
- Cவாக்களிப்பு பட்டியல்
- Dநியமனப் பட்டியல்
Show answer
A வாக்காளர் பட்டியல்
Answer from an open dataset
-
கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல ?
- Aபிறப்பின் மூலம்
- Bவம்சா வழியின் மூலம்
- Cசொத்துரிமை பெறுவதன் மூலம்
- Dஇயல்பு குடியுரிமை மூலம்
Show answer
C சொத்துரிமை பெறுவதன் மூலம்
Answer from an open dataset
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz