Skip to content

Tamil exams (open set) Environment & ecology previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

5 questions

  1. தமிழ் அலுவல் மொழியாக உள்ள நாடுகள் ஆகும்.

    1. Aபாகிஸ்தான், நேபாளம்
    2. Bகனடா, மலேசியா
    3. Cமொரிஷியஸ், செஷல்ஸ்
    4. Dசிங்கப்பூர், இலங்கை
    Show answer

    D சிங்கப்பூர், இலங்கை

    Answer from an open dataset

  2. நிலம் மற்றும் நீர் உள்ளடக்கிய பூமி மற்றும் வளிமண்டலம் தற்போது அதிகரிக்கும் வெப்ப நிலையையே என்கிறோம்.

    1. Aபுவி வெப்பமயமாதல்
    2. Bஅமில மழை
    3. Cகால நிலை மாற்றம்
    4. Dசுற்றுச்சூழல்
    Show answer

    A புவி வெப்பமயமாதல்

    Answer from an open dataset

  3. 'உலகம் உருண்டை' என்ற கருத்து எவ்வறிவியல் இயலின் பாற்படும்?

    1. Aவிண்ணியலறிவு
    2. Bபொறியியல் அறிவு
    3. Cமண்ணியல் அறிவு
    4. Dஅணுவியல் அறிவு
    Show answer

    A விண்ணியலறிவு

    Answer from an open dataset

  4. உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படும் காடுகள் எது?

    1. Aவெப்பமண்டல மலைக்காடுகள்
    2. Bமிதவவப்பமண்டல பாலைவனம்
    3. Cஊசிஇலைக்காடூகள்
    4. Dஇலையுதிர் காடூகள்
    Show answer

    A வெப்பமண்டல மலைக்காடுகள்

    Answer from an open dataset

  5. டாப்சன் அலகுகள் எதனுடைய தடிமனை அளக்க பயன்படுகிறது ?

    1. ACFCs
    2. Bஸ்ட்ராடோஸ்பியர்
    3. Cஓசோன்
    4. Dட்ரோபோஸ்பியர்
    Show answer

    C ஓசோன்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz