Skip to content

Tamil exams (open set) Foreign scholars previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

5 questions

  1. கொல்கத்தாவில் முகமதியரின் இலக்கியம் மற்றும் அறிவியல் அமைப்பை ஏற்படுத்தியவர்

    1. Aஅமீர் அலி
    2. Bதுதுஹ் மியான்
    3. Cஅப்துல் லத்தீஃப்
    4. Dஷரியத்துல்லாஹ்
    Show answer

    C அப்துல் லத்தீஃப்

    Answer from an open dataset

  2. முதன் முதலில் தொலைநோக்கியை உருவாக்கியவர்

    1. Aஜோகன் லிப்ரஷே
    2. Bஜோகன்னஸ் கெப்ளர்
    3. Cகலிலியோ
    4. Dகிளாடியஸ் தாலமி
    Show answer

    A ஜோகன் லிப்ரஷே

    Answer from an open dataset

  3. முதன் முதலாக தமிழ் புத்தகங்களை அச்சிட்டவர் யார்?

    1. Aசீகன்பால்கு ஐயர்
    2. Bசுவார்ட்ஸ் பாதிரியார்
    3. Cகுருண்டல் ஐயர்
    4. Dராபர்ட் டி நொபிலி.
    Show answer

    A சீகன்பால்கு ஐயர்

    Answer from an open dataset

  4. ஜி.யு.போப் தன்னுடைய அகவையில் சமயப் பணியாற்ற தமிழகத்திற்கு வந்தார்.

    1. A16
    2. B19
    3. C21
    4. D25
    Show answer

    B 19

    Answer from an open dataset

  5. 2015 குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்றவர் யார்?

    1. Aபெனோ ஜப்பைன்
    2. Bபியான்கா கேத்தரின்
    3. Cஜூலி லாடின்
    4. Dஜேனட் கேத்தரின்
    Show answer

    A பெனோ ஜப்பைன்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz