Tamil exams (open set) National & international events previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
6 questions
-
உலகப் பேரிடர் குறைப்பு நாள் _____ அன்று கொண்டாடப்பட்டு வருகிறது
- Aஅக்டோபர் 12
- Bஅக்டோபர் 13
- Cஅக்டோபர் 11
- Dமார்ச் 13
Show answer
B அக்டோபர் 13
Answer from an open dataset
-
"உலகப் புத்தக நாள்" கொண்டாடப்படும் நாள்
- Aஜூன் 5
- Bமார்ச் 8
- Cஏப்ரல் 23
- Dடிசம்பர் 10
Show answer
C ஏப்ரல் 23
Answer from an open dataset
-
உக்ரைனின் தலைநகரம் எது?
- Aமாஸ்கோ
- Bகீவ்
- Cசெயின்ட் பீட்டர்ஸ் பர்க்
- Dலிவிவ்
Show answer
B கீவ்
Answer from an open dataset
-
இந்தியாவின் ககன்யான் மிஷன் எதனுடன் தொடர்புடையது?
- Aமனித விண்வெளி பயணத்திட்டம்
- Bசெயற்கை மழை திட்டம்
- Cமழைநீர் சேகரிப்பு திட்டம்
- Dமின்சார வாகனங்களுக்கான திட்டம்
Show answer
A மனித விண்வெளி பயணத்திட்டம்
Answer from an open dataset
-
தனிநபர் போட்டிகளில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் யார்?
- Aமேரி கோம்
- Bபி.வி.சிந்து
- Cசுசில்குமார்
- Dசுனில்குமார்
Show answer
C சுசில்குமார்
Answer from an open dataset
-
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவிற்கான முதலாவது பாட்மின்டன் தங்கப் பதக்கத்தினை வென்றவர் யார்?
- Aமனோதஜ் சர்க்கார்
- Bபிரமோத் பகத்
- Cசிங்ராஜ் அதானா
- Dமணீஷ் நர்வால்
Show answer
B பிரமோத் பகத்
Answer from an open dataset
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz