Skip to content

Tamil exams (open set) Poets (Bharathiyar, Bharathidasan …) previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

4 questions

  1. சா.கந்தசாமி எழுதிய எப்புதினத்திற்கு சாகித்திய அகாடெமி விருது கிடைத்துள்ளது ?

    1. Aசாயாவனம்
    2. Bவிசாரணைக் கமிஷன்
    3. Cசில நேரங்களில் சில மனிதர்கள்
    4. Dசுடுமண் சிலைகள்
    Show answer

    B விசாரணைக் கமிஷன்

    Answer from an open dataset

  2. கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல?

    1. Aஏ நியூ டெய்லி
    2. Bவிஜயா
    3. Cஇந்தியா
    4. Dநியூ இந்தியா
    Show answer

    D நியூ இந்தியா

    Answer from an open dataset

  3. “மதுரை பதிற்றுப்பத்தந்தாதி” என்னும் நூலை இயற்றியவர் யார் ?

    1. Aபாரதியார்
    2. Bகுமரகுருபரர்
    3. Cபெருஞ்சித்தனார்
    4. Dபரஞ்சோதி முனிவர்
    Show answer

    D பரஞ்சோதி முனிவர்

    Answer from an open dataset

  4. "கன்னித்தமிழெனக்கு வேணுமேயடா உயிர்க் கம்பன்கவியெனக்கு வேணுமேயடா" - எனப் பாடியவர்

    1. Aவாணிதாசன்
    2. Bபாரதிதாசன்
    3. Cக.கச்சிதானந்தன்
    4. Dநவநீத கிருஷ்ண பாரதியார்
    Show answer

    C க.கச்சிதானந்தன்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz