Tamil exams (open set) Odd word out previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
3 questions
-
கனவினும் இன்னாதது எது ?
- Aகயவர் நட்பு
- Bபேதையர் நட்பு
- Cசொல்வேறு செயல்வேறு உள்ளவர் நட்பு
- Dதீயவர் நட்பு
Show answer
C சொல்வேறு செயல்வேறு உள்ளவர் நட்பு
Answer from an open dataset
-
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
- Aஉருளைக்கிழக்கு
- Bகேரட்
- Cபீட்ரூட்
- Dமுள்ளங்கி
Show answer
A உருளைக்கிழக்கு
Answer from an open dataset
-
“என் அம்மை வந்தாள்' என்பது என்ன வழுவமைதி?
- Aபால்
- Bதிணை
- Cகால
- Dமரபு
Show answer
B திணை
Answer from an open dataset
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz