Skip to content

Tamil exams (open set) Resources, agriculture, transport previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

4 questions

  1. நாச்சியார் கோவில் எந்த உற்பத்திப் பொருளுக்கு புவி சார் குறியீடு பெற்றுள்ளது ?

    1. Aபாய்
    2. Bதேங்காய்
    3. Cகுத்துவிளக்கு
    4. Dவெண்கலச் சிலை
    Show answer

    C குத்துவிளக்கு

    Answer from an open dataset

  2. கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் தொழிற்சாலையில் என்ன தயாரிக்கப்படுகிறது ?'

    1. Aவிமானம்
    2. Bவாசனை திரவியங்கள்
    3. Cகப்பல்
    4. Dகரைக வாகனங்கள்
    Show answer

    C கப்பல்

    Answer from an open dataset

  3. "வனமகோத்சவம்” என்ற விழா எடுக்கப்படும் மாதம்

    1. Aசெப்டம்பர்
    2. Bஅக்டோபர்
    3. Cநவம்பர்
    4. Dஜூலை
    Show answer

    D ஜூலை

    Answer from an open dataset

  4. மினிக்காய்த் தீவு எந்த நாட்டிற்குச் சொந்தமானது

    1. Aஇந்தியா
    2. Bஇலங்கை
    3. Cமாலத்தீவுகள்
    4. Dமொரிஷியஸ் தீவு
    Show answer

    A இந்தியா

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz