Skip to content

Tamil exams (open set) Fundamental rights, duties, DPSP previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

3 questions

  1. மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் நாள்

    1. Aடிசம்பர்-15
    2. Bடிசம்பர்-20
    3. Cடிசம்பர்-10
    4. Dடிசம்பர்-25
    Show answer

    C டிசம்பர்-10

    Answer from an open dataset

  2. தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது

    1. A21
    2. B18
    3. C25
    4. D35
    Show answer

    B 18

    Answer from an open dataset

  3. போக்சோ சட்டம், 2012 யாருக்கு பாதுகாப்பளிக்கிறது ?

    1. A18 வயது நிரம்பாத பெண் குழந்தை
    2. B18 வயது நிரம்பாத ஆண் குழந்தை
    3. C18 வயது நிரம்பாத ஆண் மற்றும் பெண் குழந்தை
    4. D18 வயது நிரம்பிய பெண் குழந்தை
    Show answer

    C 18 வயது நிரம்பாத ஆண் மற்றும் பெண் குழந்தை

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz