Skip to content

Tamil exams (open set) Scholars & commentators previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

5 questions

  1. நாட்டிய சாஸ்திரம்' எழுதிய ஆசிரியர் யார்?

    1. Aசச்சின் சங்கர்
    2. Bஅஸ்வகோஷர்
    3. Cபாரதமுனி
    4. Dகாளிதாசன்
    Show answer

    C பாரதமுனி

    Answer from an open dataset

  2. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர்

    1. Aமுதலாம் பராந்தகன்
    2. Bமுதலாம் இராஜராஜன்
    3. Cமுதலாம் இராஜேந்திரன்
    4. Dகண்டராதித்யன்
    Show answer

    B முதலாம் இராஜராஜன்

    Answer from an open dataset

  3. “சமயக் கணக்கர்” என்பவர் யார் ?

    1. Aசமயத்தத்துவ வாதிகள்
    2. Bநேரத்தைக் கணக்கிடுவோர்
    3. Cசமையல் செய்பவர்
    4. Dதூதர்
    Show answer

    A சமயத்தத்துவ வாதிகள்

    Answer from an open dataset

  4. "கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?

    1. Aஜே.எஸ்.மில்.
    2. Bஎஸ்.எம். ஃபேர்சைல்டு
    3. Cமேக்ஸ் வெப்பர்
    4. Dடான்சேன்
    Show answer

    B எஸ்.எம். ஃபேர்சைல்டு

    Answer from an open dataset

  5. "வேதாந்த பாஸ்கர்” எனப் பாராட்டப் பெற்றவர்

    1. Aஇராமலிங்க அடிகளார்
    2. Bதிரு.வி.கலியாண சுந்தரனார்
    3. Cபசும்பொன் முத்து ராமலிங்கர்
    4. Dவிவேகானந்தர்
    Show answer

    C பசும்பொன் முத்து ராமலிங்கர்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz