Tamil exams (open set) South Indian kingdoms previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
2 questions
-
சோழர்கள் வெளியிட்ட செம்பு நாணயத்தில் எந்த விலங்குகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது?
- Aபுலி, யானை
- Bகுதிரை, காளை
- Cகாளை, யானை
- Dகுதிரை, புலி
Show answer
A புலி, யானை
Answer from an open dataset
-
முகமது கஜினியினால் தோற்கடிக்கப்பட்ட சாஹி மரபைச் சேர்ந்த இந்து அரசர்
- Aஜெயசந்திரன்
- Bஜெயபாலர்
- Cராஜ்யபாலர்
- Dபால்பன்
Show answer
B ஜெயபாலர்
Answer from an open dataset
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz