Tamil exams (open set) Thirukkural previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
8 questions
-
ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்?
- Aஅறிவு, தோற்றம், கல்வி
- Bஅன்பு, அறிவு, தெளிந்த பேச்சு
- Cகடமை, காலமறிதல், இடமறிதல்
- Dதூய்மை, துணைமை, துணிவு
Show answer
D தூய்மை, துணைமை, துணிவு
Answer from an open dataset
-
“இழுக்கா இயன்றது அறம்” - எவை?
- Aஅழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
- Bஅறம்; பொருள், இன்பம், வீடு
- Cமகிழ்ச்சி, சத்தமிடுதல், சிரித்தல், அமைதி:
- Dகாமம், வெகுளி, மயக்கம், வினை
Show answer
A அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
Answer from an open dataset
-
ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?
- Aஅன்பும் அறனும்
- Bபணிவும் இன்சொல்லும்
- Cஅறிவும் ஆற்றலும்
- Dஇல்லறமும் தறவறமும்
Show answer
B பணிவும் இன்சொல்லும்
Answer from an open dataset
-
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் எதைப் போன்றது 9
- Aஅகம்பாவம்
- Bமாணிக்கக் கோயில்
- Cஅன்பு பாதை
- Dதடம் மறைந்துப் போதல்
Show answer
B மாணிக்கக் கோயில்
Answer from an open dataset
-
“தந்தை மகற்காற்றும் நன்றி” என்னும் திருக்குறளின் படி தந்த மகனுக்குச் செய்யும் நன்றி எது?
- Aஅவையில் முந்தியிருக்கச் செய்தல்
- Bசெல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
- Cகுடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
- Dநேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்
Show answer
A அவையில் முந்தியிருக்கச் செய்தல்
Answer from an open dataset
-
ஒருவனுடைய செல்வம் * சமுதாயத்திற்குப் பயன்படுவதை ' வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
- Aஊருணி
- Bகடல்
- Cஆறு
- Dஏரி
Show answer
A ஊருணி
Answer from an open dataset
-
'ஊழையும் உப்பக்கம் காண்பவர்' - யார்?
- Aசான்றோர்
- Bஇளையோர்
- Cவிடாமுயற்சி உடையோர்
- Dசோம்பேறி
Show answer
C விடாமுயற்சி உடையோர்
Answer from an open dataset
-
"நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்" என்னும் குறளில் 'நுதுப்பேம்' என்பதன் பொருள்
- Aஆயுள்
- Bஅவித்தல்
- Cமுறைமை
- Dபயில்வுடைமை
Show answer
B அவித்தல்
Answer from an open dataset
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz