Tamil exams (open set) Welfare schemes & social justice previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
6 questions
- Tamil exams (open set) General Studies, Q155 Development administration in Tamil Nadu › Welfare schemes & social justice
போக்குவரத்து, கல்வி, நலவாழ்வு, வீட்டுவசதி ஆகியவை இவ்வகை எனக் கருதப்படுகிறது.
- Aகலாச்சாரம்
- Bசேவைகள்
- Cநில அமைப்பு
- Dதொழில்கள்
Show answer
B சேவைகள்
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q247 Development administration in Tamil Nadu › Welfare schemes & social justice
குழந்தைகள் கல்வி கற்கச் சருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்
- Aபக்தவச்சலம்
- Bஎம். ஜி. ராமச்சந்திரன்
- Cஜெ. ஜெயலலிதா
- Dகு. காமராசர்
Show answer
D கு. காமராசர்
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q256 Development administration in Tamil Nadu › Welfare schemes & social justice
சந்திராயன் |, || மற்றும் மங்கல்யான் இவற்றின் திட்ட இயக்குநராக பணிபுரிந்தவர்
- Aமயில்சாமி அண்ணாத்துரை
- Bகைலாச வடிவு சிவன்
- Cவிக்ரம் சாராபாய்
- DA.S.கீரண்குமார்
Show answer
A மயில்சாமி அண்ணாத்துரை
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q319 Development administration in Tamil Nadu › Welfare schemes & social justice
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
- A2016
- B2010
- C2015
- D2017
Show answer
A 2016
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q453 Development administration in Tamil Nadu › Welfare schemes & social justice
பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் எந்த இயக்கத்தின் மூலம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது?
- Aகிலாபத் இயக்கம்
- Bவரிகாடா இயக்கம்
- Cஒத்துழையாமை இயக்கம்
- Dஎவள்ளையனே வவளியேறு இயக்கம்
Show answer
C ஒத்துழையாமை இயக்கம்
Answer from an open dataset
- Tamil exams (open set) General Studies, Q457 Development administration in Tamil Nadu › Welfare schemes & social justice
89. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
- Aமூவலூர் இராமாமிர்தம்
- Bமுத்துலெட்சுமி
- Cபண்டித ரமாபாய்
- Dநீலாம்பிகை
Show answer
B முத்துலெட்சுமி
Answer from an open dataset
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz