Skip to content

Tamil exams (open set) Zoology & human body previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

4 questions

  1. திறந்தலவளி மிருகக் காட்சி என்று அழைக்கப்படுவது எது?

    1. Aசாஹேல்
    2. Bசவானா
    3. Cபள்ளத்தாக்கு
    4. Dசஹாரா
    Show answer

    B சவானா

    Answer from an open dataset

  2. பழப்பூச்சியின் ஒவ்வொரு செல்லிலும் (2n) என்ற குரோமோசோம்கள் காணப்படுகிறது. மைட்டாசிஸ் பகுப்பின் இடைநிலையின் G₁ நிலையில் 8 குரோமோசோம்கள் இருந்தால் S நிலைக்கு பின் எத்தனை குரோமோசோம்கள் காணப்படும் ?

    1. A8
    2. B16
    3. C4
    4. D32
    Show answer

    A 8

    Answer from an open dataset

  3. அகச்செவ்வு அமைப்பு உள்ளடக்கி உள்ள செல் நுண்ணுறுப்புகள் :

    1. Aஅகப்பிளாச வலையமைப்பு, மைட்டோ காண்டிரியா, ரிபோசோம்கள் மற்றும் லைசோசோம்கள்
    2. Bஅகப்பிளாச வலையமைப்பு, கோல்கை தொகுப்பு, லைசோசோம்கள் மற்றும் வாக்கியோல்கள்
    3. Cகோல்கை தொகுப்பு, மைட்டோ காண்டிரியா, ரிபோசோம்கள், மற்றும் லைசோசோம்கள்
    4. Dகோல்கை தொகுப்பு, அகப்பிளாச வலையமைப்பு, மைட்டோ காண்டிரியா மற்றும் லைசோசோம்கள்
    Show answer

    B அகப்பிளாச வலையமைப்பு, கோல்கை தொகுப்பு, லைசோசோம்கள் மற்றும் வாக்கியோல்கள்

    Answer from an open dataset

  4. ஓடி-கருக்குத் தசை எங்கு காணப்படுகிறது ?

    1. Aபின் சிறுகுடல் பெருங்குடல் பிதுக்க சந்திப்பு
    2. Bகல்லீரல் கணைய பொதுநாளம் மற்றும் முன்சிறுகுடல் இணைப்பு
    3. Cஇரைப்பை உணவுக்குழல் சந்திப்பு
    4. Dஇடைச்சிறுகுடல் மற்றும் முன் சிறுகுடலின் சந்திப்பு
    Show answer

    B கல்லீரல் கணைய பொதுநாளம் மற்றும் முன்சிறுகுடல் இணைப்பு

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz