Skip to content

Tamil exams (open set) Grammar previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

16 questions

  1. மொழி என்பது

    1. Aபோக்குவரத்து
    2. Bநீர்ப்பாசனம்
    3. Cஇணைப்புக் கருவி
    4. Dஉணர்வுப் பூர்வமானது
    Show answer

    C இணைப்புக் கருவி

    Answer from an open dataset

  2. “மீ - சிதறல் என்பது எவ்வகை சிதறல்?

    1. Aமீட்சியற்ற சிதறல்
    2. Bமீட்சி சிதறல்
    3. Cஇரண்டும்
    4. Dஇவற்றில் எதுவுமில்லை
    Show answer

    B மீட்சி சிதறல்

    Answer from an open dataset

  3. கனவினும் இன்னாதது எது ?

    1. Aகயவர் நட்பு
    2. Bபேதையர் நட்பு
    3. Cசொல்வேறு செயல்வேறு உள்ளவர் நட்பு
    4. Dதீயவர் நட்பு
    Show answer

    C சொல்வேறு செயல்வேறு உள்ளவர் நட்பு

    Answer from an open dataset

  4. காலம் கரந்த பெயரெச்சம்______ஆகும்.

    1. Aவேற்றுமைத் தொகை
    2. Bவினைத் தொகை
    3. Cபண்புத் தொகை
    4. Dஉவமைத் தொகை
    Show answer

    B வினைத் தொகை

    Answer from an open dataset

  5. “பனைமரம்" என்பது எதற்கு எடுத்துக்காட்டு ?

    1. Aஉம்மைத் தொகை
    2. Bவேற்றுமைத் தொகை
    3. Cவினைத் தொகை
    4. Dஇரு பெயரொட்டுப் பண்புத் தொகை
    Show answer

    D இரு பெயரொட்டுப் பண்புத் தொகை

    Answer from an open dataset

  6. முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொல் எது ?

    1. Aசரி
    2. Bகுருவி
    3. Cகிளி
    4. Dஆம்
    Show answer

    D ஆம்

    Answer from an open dataset

  7. முழுமையபைந்த கருவுற்ற முட்டைக்கு ...... என்று வபயர்

    1. Aகேமீட்
    2. Bஉட்கரு
    3. Cசைகோட்
    4. Dகல்
    Show answer

    C சைகோட்

    Answer from an open dataset

  8. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் இத்த

    1. Aஎழுது
    2. Bபாடு
    3. Cபடித்தல்
    4. Dநடி
    Show answer

    C படித்தல்

    Answer from an open dataset

  9. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

    1. Aஉருளைக்கிழக்கு
    2. Bகேரட்
    3. Cபீட்ரூட்
    4. Dமுள்ளங்கி
    Show answer

    A உருளைக்கிழக்கு

    Answer from an open dataset

  10. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது தவறானவை?

    1. Aஎல்லா கனிமமும் தாதுக்கள் இல்லை
    2. Bஎல்லா தாதுக்களும் கனிமங்கள் இல்லை
    3. Cஎல்லா தாதுக்களும் கனிமங்கள்தான்
    4. Dஉலோகங்களை, தாதுவிலிருந்து சிக்கனமாக பிரித்தெடுக்கலாம்
    Show answer

    B எல்லா தாதுக்களும் கனிமங்கள் இல்லை

    Answer from an open dataset

  11. நிரை என்ற ஓரசைச்சீரின் வாய்பாடு தருக ?

    1. Aபிறப்பு
    2. Bமலர்
    3. Cகாசு
    4. Dநாள்
    Show answer

    D நாள்

    Answer from an open dataset

  12. “என் அம்மை வந்தாள்' என்பது என்ன வழுவமைதி?

    1. Aபால்
    2. Bதிணை
    3. Cகால
    4. Dமரபு
    Show answer

    B திணை

    Answer from an open dataset

  13. “வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது ?

    1. Aவாய் + தீயின்
    2. Bவாய்த்து + ஈயின்
    3. Cவாய்த்து + தீயின்
    4. Dவாய் + ஈயின்
    Show answer

    B வாய்த்து + ஈயின்

    Answer from an open dataset

  14. மூவணு மூலக்கூறுக்கு ஒரு உதாரணம்

    1. Aஓசோன்
    2. Bஹைட்ரஜன்
    3. Cசல்பர்
    4. Dஹீலியம்
    Show answer

    A ஓசோன்

    Answer from an open dataset

  15. வரி என்பது____________ஐக் கட்டுப்படுத்தும் கருவிகள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.

    1. Aபணவீக்கம்
    2. Bபணவாட்டம்
    3. Cதேக்கவீக்கம்
    4. Dமீள் பணவீக்கம்
    Show answer

    A பணவீக்கம்

    Answer from an open dataset

  16. பட்டியல் - I -ஐ பட்டியல் - II உடன் பொருத்தவும்.

    1. Aகிரிஸ்டே
    2. Bதலைக்காப்புகள்
    3. Cசெண்டோசோமியர்
    4. Dசிஸ்டரோன்
    Show answer

    C செண்டோசோமியர்

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz