முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 1 Constitution, Preamble, features previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
4 வினாக்கள்
-
எந்த அரசமைப்புத் திருத்தம் புதுச்சேரியை இந்திய ஒன்றியத்தில் சேர்த்தது?
- Aபத்தாவது
- Bபன்னிரண்டாவது
- Cபதினான்காவது
- Dஇருபத்தியிரண்டாவது
விடையைக் காட்டு
C பதினான்காவது
திறந்த தரவுத்தொகுப்பு விடை
1962-ஆம் ஆண்டின் 14-வது சட்டத்திருத்தம் புதுச்சேரியை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றியது.
-
அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன?
- A6 வது பட்டியல்
- B7 வது பட்டியல்
- C8 வது பட்டியல்
- D9 வது பட்டியல்
விடையைக் காட்டு
C 8 வது பட்டியல்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
எட்டாவது அட்டவணை 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் பட்டியலிடுகிறது.
-
இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர்
- Aராஜேந்திர பிரசாத்
- Bஎம்.என்.ராய்
- Cஜவஹர்லால் நேரு
- Dபி.ஆர். அம்பேத்கர்
விடையைக் காட்டு
B எம்.என்.ராய்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
எம்.என்.ராய் 1934-இல் இந்தியாவிற்காக ஒரு அரசியல் நிர்ணய சபையை முதலில் முன்மொழிந்தார்.
-
இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்ட ஆண்டு
- A1961
- B1962
- C1965
- D1975
விடையைக் காட்டு
B 1962
திறந்த தரவுத்தொகுப்பு விடை
முதல் தேசிய அவசர நிலை 1962-ல் இந்திய-சீனா போரின் போது அறிவிக்கப்பட்டது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்