முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 1 Science & technology, space previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
-
கணினி ஓய்வு நிலையில் இருக்கும்போதும் அதனுள் உள்ள தகவல்களைப் பாதுகாக்கும் மென்பொருள் Hypnoguard-ஐ உருவாக்கிய நாடு
- Aஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
- Bஜப்பான்
- Cகனடா
- Dசீனா
விடையைக் காட்டு
C கனடா
திறந்த தரவுத்தொகுப்பு விடை
-
பரம்-ஈஷான் என்பது ஒரு
- Aசூப்பர் கணினி
- Bமினி கணினி
- Cமைக்ரோ கணினி
- Dபெருமுகக் கணினி
விடையைக் காட்டு
A சூப்பர் கணினி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பரம்-ஈஷான் என்பது ஐஐடி குவமதி (IIT Guwahati) இல் நிறுவப்பட்ட ஒரு சூப்பர் கணினி ஆகும்.
-
2016-ல், அதானி பசுமை ஆற்றல் லிமிடெட், இந்தியாவின் மிகப் பெரிய சூரிய சக்தி ஆலையத்தை இங்கு அமைத்திருக்கிறது.
- Aதமிழ்நாடு
- Bகுஜராத்
- Cகர்நாடகா
- Dமகாராஷ்ட்ரா
விடையைக் காட்டு
A தமிழ்நாடு
திறந்த தரவுத்தொகுப்பு விடை
அதானி நிறுவனம் 2016-ல் தமிழ்நாட்டில் 648 மெகாவாட் (MW) திறன் கொண்ட கமுதி சூரிய சக்தி ஆலையை தொடங்கியது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்