முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 1 2017 Current events previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
9 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
ஜனவரி 2017 வரை உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் யார்?
- Aமிரோஸ்லவ் க்ளோஸ்
- Bலயோனல் மெஸ்ஸி
- Cகிறிஸ்டியானோ ரோனால்டோ
- Dநெய்மர்
விடையைக் காட்டு
A மிரோஸ்லவ் க்ளோஸ்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
ஜெர்மனியைச் சேர்ந்த மிரோஸ்லவ் க்ளோஸ், 16 உலகக் கோப்பை கோல்களை அடித்து, அந்த நேரத்தில் சாதனையை நிலைநாட்டினார்.
-
அமெரிக்க ஐக்கிய பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்மணி
- Aஆனந்த சக்ரபர்த்தி
- Bஜெய்ஸ்ரீ ஓடின்
- Cபிஜராட்டி முகர்ஜி
- Dபிரமிளா ஜெயபால்
விடையைக் காட்டு
D பிரமிளா ஜெயபால்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பிரமிளா ஜெயபால் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்மணி ஆவார்.
-
2016-ம் ஆண்டில் 88வது அகாடெமி விருது வழங்கும் விழாவில் சிறந்த அன்னிய மொழி படத்திற்கான விருது பெற்ற திரைப்படம்
- Aதி ரெவனென்ட்
- Bஸ்பாட்லைட்
- Cசன் ஆப் சால்
- Dதி வுமன் ஹூலெப்ட்
விடையைக் காட்டு
C சன் ஆப் சால்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
88வது ஆஸ்கார் விழாவில் 'சன் ஆப் சால்' (Son of Saul) என்ற ஹங்கேரிய திரைப்படம் சிறந்த அன்னிய மொழி படத்திற்கான விருதை வென்றது. விடை (இ)
-
டிசம்பர் 9, 2016-ல் இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு
- Aவியட்நாம்
- Bதென்கொரியா
- Cநேபாளம்
- Dரஷ்யா
விடையைக் காட்டு
A வியட்நாம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
-
இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு அமைகிறது?
- Aபெங்களூரு
- Bவதோதரா
- Cவாரணாசி
- Dகொச்சி
விடையைக் காட்டு
B வதோதரா
திறந்த தரவுத்தொகுப்பு விடை
இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகமான நேஷனல் ரயில் அண்ட் டிரான்ஸ்போர்டேஷன் இன்ஸ்டிடியூட் (National Rail and Transportation Institute), வதோதராவில் அமைந்துள்ளது.
மீதமுள்ள 4 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்