முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 Indian Economy previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
24 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
பின்வருவனவற்றில் பூதலிங்கம் ஆய்வுக்குழு எதனுடன் தொடர்புடையது?
- Aதொழிற் சங்கங்கள்
- Bவேலை நிறுத்தம்
- Cபூட்டுதல்கள்
- Dஊதியங்கள்
விடையைக் காட்டு
D ஊதியங்கள்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பூதலிங்கம் குழு ஊதியக் கொள்கை மற்றும் ஊதியக் கட்டமைப்பைப் பற்றி ஆய்வு செய்தது.
-
"இந்திய தொழில் நிதிக்கழகம்" இந்தியாவில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
- Aஜனவரி 1, 1950
- Bஜூலை 1, 1948
- Cஜூன் 5,1951
- Dமே 1,1950
விடையைக் காட்டு
B ஜூலை 1, 1948
திறந்த தரவுத்தொகுப்பு விடை
இந்திய தொழில் நிதிக்கழகம் 1 ஜூலை 1948 அன்று நிறுவப்பட்டது.
-
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எது?
- Aபி.எஸ்.என்.எல் (BSNL)
- Bஇந்திய அஞ்சல் துறை
- Cஇந்திய ரயில்வே துறை
- Dஎண்ணெய் எரிவாயு நிறுவனம்
விடையைக் காட்டு
C இந்திய ரயில்வே துறை
திறந்த தரவுத்தொகுப்பு விடை
இந்திய ரயில்வே துறை என்பது அளவு மற்றும் வேலைவாய்ப்பின் அடிப்படையில் இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
-
தேசிய வேளாண் கொள்கையானது ஆண்டுக்கு ____________ சதவீத வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- A3%
- B4%
- C6%
- D8%
விடையைக் காட்டு
B 4%
திறந்த தரவுத்தொகுப்பு விடை
தேசிய வேளாண் கொள்கையானது விவசாயத்தில் ஆண்டுக்கு சுமார் 4 சதவீத வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது.
-
உலகின் முதல் Block chain பத்திரத்தை அறிமுகப்படுத்திய வங்கி
- Aஇந்திய ரிசர்வ் வங்கி
- Bஉலக வங்கி
- Cஹாங்காங் வங்கி
- Dஇந்திய ஸ்டேட் வங்கி
விடையைக் காட்டு
B உலக வங்கி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
உலக வங்கி 2018-இல் 'bond-i' என்று அழைக்கப்படும் உலகின் முதல் பிளாக்செயின் பத்திரத்தை உருவாக்கியது.
மீதமுள்ள 19 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்