Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 Indian Polity previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

19 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது?

    1. Aசமத்துவ உரிமை
    2. Bஅரசியலமைப்பின் மூலம் தீர்வு காணும் உரிமை
    3. Cசுரண்டலுக்குண்டான உரிமை
    4. Dசுதந்திர உரிமை
    விடையைக் காட்டு

    C சுரண்டலுக்குண்டான உரிமை

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அடிப்படை உரிமை என்பது சுரண்டலுக்கு எதிரான உரிமை ஆகும், சுரண்டலுக்குரிய உரிமை அல்ல.

  2. மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?

    1. Aசட்டப்பிரிவு 38
    2. Bசட்டப்பிரிவு 39
    3. Cசட்டப்பிரிவு 37
    4. Dசட்டப்பிரிவு 36
    விடையைக் காட்டு

    A சட்டப்பிரிவு 38

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    சட்டப்பிரிவு 38 மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

  3. அரசியல் சாசன பகுதி V-ன் V-ம் அத்தியாயம் மக்களின் (பொது) பணத்தை கண்காணிக்க நாடாளுமன்றத்தின் ஒரு உயர் அதிகாரியை நியமனம் செய்கிறது. அவர் ________ ஆவார்.

    1. Aஇந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்
    2. Bநிதி அமைச்சர்
    3. Cதலைமை தணிக்கையாளர்
    4. Dபிரதம மந்திரி
    விடையைக் காட்டு

    A இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அரசியலமைப்பின் பகுதி V, அத்தியாயம் V-ல் உள்ள 148-வது உறுப்பு இந்திய தலைமை தணிக்கையாளர் மற்றும் கணக்காளரை உருவாக்குகிறது.

  4. '14 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில் வேலை பார்க்கக் கூடாது' - இதைக் கூறும் சட்டப்பிரிவு எது?

    1. Aசட்டப்பிரிவு 27
    2. Bசட்டப்பிரிவு 26
    3. Cசட்டப்பிரிவு 24
    4. Dசட்டப்பிரிவு 25
    விடையைக் காட்டு

    C சட்டப்பிரிவு 24

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    சட்டப்பிரிவு 24, 14 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை தொழிற்சாலைகள் அல்லது அபாயகரமான வேலைகளில் வேலைக்கு அமர்த்துவதற்கு தடை விதிக்கிறது.

  5. லோக் ஆயுக்தா முதன் முதலில் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டது?

    1. Aகுஜராத்
    2. Bமகாராஷ்ட்ரா
    3. Cராஜஸ்தான்
    4. Dகேரளா
    விடையைக் காட்டு

    B மகாராஷ்ட்ரா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    மஹாராஷ்ட்ரா மாநிலம் 1971 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா நிறுவனத்தை நிறுவிய முதல் மாநிலமாகும்.

மீதமுள்ள 14 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்