முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 Development administration in Tamil Nadu previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டுகள்
- A1961 மற்றும் 1970
- B1951 மற்றும் 1960
- C1970 மற்றும் 1960
- D1960 மற்றும் 1951
விடையைக் காட்டு
A 1961 மற்றும் 1970
திறந்த தரவுத்தொகுப்பு விடை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 1961 ஆம் ஆண்டிலும், குடிச்சல் பகுதி சீரமைப்பு (நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு) வாரியம் 1970 ஆம் ஆண்டிலும் உருவாக்கப்பட்டன.
-
2017 நிதிநிலை அறிக்கையில் தொலை தூர பகுதிகளில் கடவுசீட்டு வழங்குவதற்கு முகமை அலுவலகமாக அறிவிக்கப்பட்டது எது?
- Aவிமான நிலையம்
- Bதந்தி அலுவலகம்
- Cதபால் நிலையம்
- Dபுகைவண்டி நிலையம்
விடையைக் காட்டு
C தபால் நிலையம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
தொலைதூர பகுதிகளில் கடவுசீட்டு வழங்கும் முகமை அலுவலகங்களாக தபால் நிலையங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்