TNPSC Group 2 Alphabetical order previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
2 questions
-
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க :
- Aஉழவு, மண், ஏர், மாடு
- Bமண், மாடு, ஏர், உழவு
- Cஉழவு, ஏர், மண், மாடு
- Dஏர், உழவு, மாடு, மண்
Show answer
C உழவு, ஏர், மண், மாடு
Answer from an open dataset
தமிழ் வரிசைப்படி உ, ஏ, ம, மா ஆகிய எழுத்துக்களுக்கு உரிய சொற்களாக உழவு, ஏர், மண், மாடு அமையும்.
By Tamil letter order u, e, ma, maa gives uzhavu, eer, mann, maadu.
-
அகர வரிசைப் படி அமைந்துள்ளதைக் கண்டறிக
- Aசெப்பு, சென்னை, செல்வம், செடி
- Bசெடி, செப்பு, செல்வம், சென்னை
- Cசெப்பு, செல்வம், சென்னை, செடி
- Dசெடி, செல்வம், செப்பு, சென்னை
Show answer
B செடி, செப்பு, செல்வம், சென்னை
Answer from an open dataset
இரண்டாம் எழுத்துக்களின் வரிசைப்படி (ட, ப, ல, ன) செடி, செப்பு, செல்வம், சென்னை என அமையும்.
Following the second-letter order ட, ப, ல, ன gives செடி, செப்பு, செல்வம், சென்னை.
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz