Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 Ancient India (Indus, Vedic, Mauryas, Guptas) previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

2 வினாக்கள்

  1. புத்த கவிஞர் அஸ்வகோஷர் "புத்த சரிதை"யை ______ மொழியில் எழுதினார்.

    1. Aபிராகிருதம்
    2. Bபாலி
    3. Cஉருது
    4. Dசமஸ்கிருதம்
    விடையைக் காட்டு

    D சமஸ்கிருதம்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அஸ்வகோஷர் 'புத்தசரிதை'யை சமஸ்கிருதத்தில் எழுதினார்.

  2. ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைகழகத்திற்கு தலைமை வகித்தவர் யார்?

    1. Aபாஹியான்
    2. Bயுவான் சுவாங்
    3. Cசிலாபத்ரா
    4. Dஇட்சிங்
    விடையைக் காட்டு

    C சிலாபத்ரா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    ஹர்ஷரின் ஆட்சிக்காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக சிலாபத்ரா இருந்தார், மேலும் யுவான் சுவாங் அவரிடம் கல்வி பயின்றார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்