Skip to content

TNPSC Group 2 Ethical texts previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

5 questions

  1. ‘கல்வி அழகே அழகு' என்றும்; "கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.

    1. Aதிருக்குறள்
    2. Bநான்மணிக்கடிகை
    3. Cதிரிகடுகம்
    4. Dநாலடியார்
    Show answer

    D நாலடியார்

    Answer from an open dataset

    கல்வியைப் பற்றிய இவ்விரு வரிகளும் நாலடியாரில் இடம்பெற்றுள்ளன.

    Both lines on learning are from Naladiyar.

  2. 'முதுமொழிக் காஞ்சி' என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.

    1. Aநீதி நெறி கோவை
    2. Bஅறம் பாடும் கோவை
    3. Cஅறவுரைக் கோவை
    4. Dநல்வழிக் கோவை
    Show answer

    C அறவுரைக் கோவை

    Answer from an open dataset

    முதுமொழிக் காஞ்சி என்பது அறவுரைக் கோவை என்றும் அழைக்கப்படுகிறது.

    Muthumozhi Kanchi is also known as Aravurai Kovai.

  3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

    1. Aபுறநானூறு
    2. Bநற்றிணை
    3. Cநாலடியார்
    4. Dபரிபாடல்
    Show answer

    C நாலடியார்

    Answer from an open dataset

    நாலடியார் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆகும்.

    Naaladiyar is one of the eighteen Keezhkanakku works.

  4. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்

    1. Aஇந்து சமயம்
    2. Bசமண சமயம்
    3. Cகிருத்துவ சமயம்
    4. Dபௌத்த சமயம்
    Show answer

    B சமண சமயம்

    Answer from an open dataset

    சிறுபஞ்சமூலம் என்ற நூலை கரிகாசன் என்பவர் இயற்றியுள்ளார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். விடை (ஆ) சரி.

    Siru Panchamoolam was composed by Kariyasan, a Jain.

  5. 'மீதூண் விரும்பேல்' இவ்வடியின் பொருள்

    1. Aகுறைவான உணவு உட்கொள்ளுதல் கூடாது
    2. Bவயிறு புடைக்க உண்ணுதல் நோய்க்கு இடம் அளிக்கும்
    3. Cமிக அதிகமாக உண்ண வேண்டும்
    4. Dகாலையிலும், இரவிலும் குறைவாகவும் மதியம் அதிகமாகவும் உண்ண வேண்டும்
    Show answer

    B வயிறு புடைக்க உண்ணுதல் நோய்க்கு இடம் அளிக்கும்

    Answer from an open dataset

    ஆத்திச்சூடி அதிகப்படியாக உண்ணாதே என்று அறிவுறுத்துகிறது, ஏனெனில் அது நோய்க்கு வழிவகுக்கும்.

    Aathichudi advises against overeating, which invites disease.

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz