Skip to content

TNPSC Group 2 Tamil arts, culture & trade previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

8 questions

  1. பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்

    1. Aதொண்டி
    2. Bகொற்கை
    3. Cமுசிறி
    4. Dதூத்துக்குடி
    Show answer

    B கொற்கை

    Answer from an open dataset

    கொற்கை பாண்டியர்களின் முக்கிய துறைமுகமாகவும், கப்பற்படை தளமாகவும் இருந்தது.

    Korkai was the Pandyas' chief port and naval base.

  2. ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்

    1. Aஅரிக்கமேடு
    2. Bபல்லாவரம்
    3. Cஆதிச்சநல்லூர்
    4. Dஅழகன்குளம்
    Show answer

    A அரிக்கமேடு

    Answer from an open dataset

    அரிக்கமேடு பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தமிழர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

    Excavations at Arikamedu confirm Roman trade links with Tamils.

  3. ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்

    1. Aபல்லவர்கள்
    2. Bபாண்டியர்கள்
    3. Cநாயக்கர்கள்
    4. Dமராட்டியர்கள்
    Show answer

    C நாயக்கர்கள்

    Answer from an open dataset

    நாயக்க மன்னர்கள் ஆரப்பாளையம் போன்ற ஊர்பெயர்களுடன் 'பாளயம்' என்பதைச் சேர்த்து வழங்கினர்.

    The Nayak rulers added 'palayam' to place names such as Arappalayam.

  4. தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில்________எனக் காணப்படுகிறது

    1. Aமருதை
    2. Bமதிரை
    3. Cகூடல்
    4. Dமருதூர்
    Show answer

    B மதிரை

    Answer from an open dataset

    கல்வெட்டுகளில் மதுரை என்பது 'மதிரை' என்று பதியப்பட்டுள்ளது.

    Inscriptions record Madurai as 'மதிரை'.

  5. தட்சிண மேரு' என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?

    1. Aதஞ்சை பெரிய கோவில்
    2. Bகாஞ்சி கைலாச நாதர் கோவில்
    3. Cமகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
    4. Dபனைமலைக் கோவில்
    Show answer

    A தஞ்சை பெரிய கோவில்

    Answer from an open dataset

    ராஜராஜன் 1 தஞ்சை பெரிய கோவிலை 'தட்சிண மேரு' என்று அழைத்தார்.

    Rajaraja I called the Thanjavur Peruvudaiyar temple Dakshina Meru.

  6. தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள்

    1. Aஇலங்கை, சிங்கப்பூர், மலேசியா
    2. Bதென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்
    3. Cபினாங்கு, பிஜீத்தீவுகள், பிரிட்டன்
    4. Dமலேசியா, கனடா, பிரிட்டன்
    Show answer

    A இலங்கை, சிங்கப்பூர், மலேசியா

    Answer from an open dataset

    இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகும்.

    Tamil has official language status in Sri Lanka, Singapore and Malaysia.

  7. 'செப்புத் திருமேனிகளின்' பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலம் எது?

    1. Aசோழர் காலம்
    2. Bசேரர் காலம்
    3. Cபாண்டியர் காலம்
    4. Dநாயக்கர்கள் காலம்
    Show answer

    A சோழர் காலம்

    Answer from an open dataset

    சோழர் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

    The Chola period is called the golden age of bronze sculptures.

  8. "யவனர்கள்" எதனைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்.

    1. Aசர்க்கரை, பொன்
    2. Bபொன், மிளகு
    3. Cபட்டு, மிளகு
    4. Dமுத்து, இஞ்சி
    Show answer

    B பொன், மிளகு

    Answer from an open dataset

    சங்க கால வர்த்தகத்தில், யவனர்கள் பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகைப் பெற்றனர். விடை (ஆ) சரி.

    Yavanas brought gold and took away pepper in the Sangam-age trade.

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz