முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 RTI, anti-corruption, rights of women & consumers previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
லோக் ஆயுக்தா முதன் முதலில் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டது?
- Aகுஜராத்
- Bமகாராஷ்ட்ரா
- Cராஜஸ்தான்
- Dகேரளா
விடையைக் காட்டு
B மகாராஷ்ட்ரா
திறந்த தரவுத்தொகுப்பு விடை
மஹாராஷ்ட்ரா மாநிலம் 1971 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா நிறுவனத்தை நிறுவிய முதல் மாநிலமாகும்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்