Skip to content

TNPSC Group 2 Epics previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

5 questions

  1. தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார்?

    1. Aநாதகுத்தனார்
    2. Bதோலாமொழித் தேவர்
    3. Cதிருத்தக்கத்தேவர்
    4. Dசீத்தலைச்சாத்தனார்
    Show answer

    D சீத்தலைச்சாத்தனார்

    Answer from an open dataset

    இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சீத்தலைச்சாத்தனாரை 'தண்டமிழ் ஆசான்' என்று பாராட்டியுள்ளார். விடை (ஈ)

    Ilango Adigal praised Seethalai Sathanar as 'Thandamizh Aasaan' in Silappathikaram.

  2. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்

    1. Aகோலியாத்து
    2. Bதாவீது
    3. Cஇயேசுபெருமான்
    4. Dசூசை மாமுனிவர்
    Show answer

    D சூசை மாமுனிவர்

    Answer from an open dataset

    தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் சூசை மாமுனிவர் ஆவார்.

    The hero of Thembavani is St. Joseph (சூசை மாமுனிவர்).

  3. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று

    1. Aகண்ணகி காதை
    2. Bசிலப்பதிகாரம்
    3. Cஉரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
    4. Dஇராமகாதை
    Show answer

    C உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

    Answer from an open dataset

    சிலப்பதிகாரம் என்பது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று அழைக்கப்படுகிறது.

    Silappathikaram is known as the verse composition interspersed with prose.

  4. நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது?

    1. Aவஞ்சிப்பா
    2. Bவிருத்தப்பா
    3. Cவெண்பா
    4. Dகலிப்பா
    Show answer

    B விருத்தப்பா

    Answer from an open dataset

    நீலகேசி என்பது விருத்தப்பா என்னும் செய்யுற்ற முறையில் எழுதப்பட்ட ஒரு சமண காவியமாகும்.

    Neelakesi is a Jain epic composed in virutham metre.

  5. 'ஒற்றுமைக் காப்பியம்' என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

    1. Aபெரியபுராணம்
    2. Bமணிமேகலை
    3. Cகம்பராமாயணம்
    4. Dசிலப்பதிகாரம்
    Show answer

    D சிலப்பதிகாரம்

    Answer from an open dataset

    சிலப்பதிகாரம் 'ஒற்றுமைக் காப்பியம்' என்று அழைக்கப்படுகிறது.

    Silappathikaram is called the 'epic of unity' (Orrumaik Kappiyam).

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz