முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 National leaders previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
4 வினாக்கள்
-
ஃபார்வர்டு பிளாக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது?
- Aசுபாஷ் சந்திரபோஸ்
- Bமோதிலால் நேரு
- Cராஜாஜி
- Dராஜா ராம் மோகன் ராய்
விடையைக் காட்டு
A சுபாஷ் சந்திரபோஸ்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சுபாஷ் சந்திரபோஸ் 1939-இல் காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார்.
-
“வந்தே மாதரம்” என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?
- Aபவானி மந்திர்
- Bசாண்டியா
- Cகேசரி
- Dஆனந்த மடம்
விடையைக் காட்டு
D ஆனந்த மடம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பங்கிம் சந்திர சட்டர்ஜி தனது ஆனந்தமதாம் நாவலில் "வந்தே மாதரம்" பாடலைச் சேர்த்தார்.
-
'ஃபார்வட் பிளாக்' கட்சியை உருவாக்கியவர் யார்?
- Aஎம்.என். ராய்
- Bஜோஷி
- Cஜே.பி. கிருபாலனி
- Dசுபாஷ் சந்திர போஸ்
விடையைக் காட்டு
D சுபாஷ் சந்திர போஸ்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சுபாஷ் சந்திர போஸ் 1939-இல் காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சியை நிறுவினார்.
-
ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்?
- Aகாந்திஜி
- Bவி.ஓ.சிதம்பரம் பிள்ளை
- Cசுப்ரமணிய ஐயர்
- Dதாதாபாய் நௌரோஜி
விடையைக் காட்டு
D தாதாபாய் நௌரோஜி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
தாதாபாய் நௌரோஜி 1892 ஆம் ஆண்டு ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய உறுப்பினரானார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்