Skip to content

TNPSC Group 2 Other literature previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

2 questions

  1. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி' இவ்வரிகள் இடம் பெற்ற நூல்

    1. Aதண்டியலங்காரம்
    2. Bயாப்பருங்கலக்காரிகை
    3. Cபுறப்பொருள் வெண்பா மாலை
    4. Dநன்னூல் காண்டிகையுரை
    Show answer

    C புறப்பொருள் வெண்பா மாலை

    Answer from an open dataset

    இந்த வரிகள் புறப்பொருள் வெண்பா மாலையில் இடம்பெற்றுள்ளன.

    The lines appear in Purapporul Venbamalai.

  2. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்

    1. Aகடுவெளிச்சித்தர்
    2. Bபாம்பாட்டிச் சித்தர்
    3. Cகுதம்பைச் சித்தர்
    4. Dஅழுகுணிச் சித்தர்
    Show answer

    A கடுவெளிச்சித்தர்

    Answer from an open dataset

    கடுவெளிச்சித்தர் உருவ வழிபாட்டைத் தவிர்த்து, வெட்ட வெளியை கடவுளாக வழிபட்டார்.

    Kaduveli Siddhar worshipped the empty open space as God, rejecting idol worship.

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz