Skip to content

TNPSC Group 2 Modern poetry previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

2 questions

  1. பாரதத்தாயின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்

    1. Aபாஞ்சாலி சபதம்
    2. Bஇராவணகாவியம்
    3. Cஇயேசுகாவியம்
    4. Dகண்ணன் பாட்டு
    Show answer

    A பாஞ்சாலி சபதம்

    Answer from an open dataset

    பாரதத்தாயின் அடிமைத்தன்மையை பாரதியாரின் பாஞ்சாலி சபதம் நூல் உருவகையாகக் காட்டுகிறது.

    Bharathiyar's Panchali Sabadham allegorically shows the slavery of Mother India.

  2. வியாசர் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்

    1. Aபாகவத புராணம்
    2. Bபாஞ்சாலி சபதம்
    3. Cகண்ணன் பாட்டு
    4. Dகம்பராமாயணம்
    Show answer

    B பாஞ்சாலி சபதம்

    Answer from an open dataset

    பாரதியரின் பாஞ்சாலி சபதம், வியாசரின் பாரதக்காவியத்திலிருந்து எடுக்கப்பட்டது.

    Bharathiyar's Panchali Sabadham is adapted from Vyasa's Mahabharata.

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz