Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 Population & disaster management previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. கீழ் உள்ள எம்மாநிலத்தில் 2018 பருவ மழையினால் அதிக மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர்?

    1. Aகேரளம்
    2. Bஅசாம்
    3. Cஆந்திர பிரதேசம்
    4. Dமேகாலயா
    விடையைக் காட்டு

    A கேரளம்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    2018 பருவமழையின் போது கேரளம் ஒரு நூற்றாண்டில் மிக மோசமான வெள்ளத்தை சந்தித்தது.

  2. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்புற மக்கள் தொகை

    1. A27.48 மில்லியன்
    2. B34.95 மில்லியன்
    3. C36.04 மில்லியன்
    4. D42.50 மில்லியன்
    விடையைக் காட்டு

    B 34.95 மில்லியன்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 34.95 மில்லியன் ஆகும்.

  3. 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி

    1. A555 மக்கள் / ச.கி.மீ.
    2. B480 மக்கள் / ச.கி.மீ
    3. C382 மக்கள் / ச.கி.மீ
    4. D325 மக்கள் / ச.கி.மீ
    விடையைக் காட்டு

    A 555 மக்கள் / ச.கி.மீ.

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி ச.கி.மீ. க்கு 555 பேர் ஆகும்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்