Skip to content

TNPSC Group 2 Prose writers & novelists previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

3 questions

  1. 'ஜீவனாம்சம்' என்ற நூலை எழுதியவர் யார்?

    1. Aஜெயகாந்தன்
    2. Bபுதுமைப்பித்தன்
    3. Cஅழ. வள்ளியப்பா
    4. Dசி.சு. செல்லப்பா
    Show answer

    D சி.சு. செல்லப்பா

    Answer from an open dataset

    ஜீவனாம்சம்' சி.சு. செல்லப்பாவால் எழுதப்பட்ட நூலாகும்.

    Jeevanamsam is a work by C.S. Chellappa.

  2. 'கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நூலை எழுதியவர்

    1. Aந.மு.வேங்கடசாமி நாட்டார்
    2. Bஇரா.பி.சேதுப்பிள்ளை
    3. Cதெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
    4. Dமு. வரதராசனார்
    Show answer

    A ந.மு.வேங்கடசாமி நாட்டார்

    Answer from an open dataset

    கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நூலை ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ளார்.

    N.M. Venkatasami Nattar wrote the prose work Kallar Sariththiram.

  3. சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி. சேதுப்பிள்ளையின் நூல் எது?

    1. Aகள்ளர் சரித்திரம்
    2. Bதமிழ் இலக்கிய வரலாறு
    3. Cதமிழின்பம்
    4. Dமுத்தொள்ளாயிர விளக்கம்
    Show answer

    C தமிழின்பம்

    Answer from an open dataset

    ரா.பி. சேதுப்பிள்ளையின் 'தமிழின்பம்' நூல் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றதற்கான கூற்று சரி. விடை (இ)

    Ra.Pi. Sethu Pillai's 'Thamizhinbam' won the Sahitya Akademi award.

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz