TNPSC Group 2 Social reformers & leaders previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
5 questions
-
காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்
- Aஅறிஞர் அண்ணா
- Bமனிதருள் மாணிக்கம் நேரு
- Cமூதறிஞர் இராஜாஜி
- Dதந்தை பெரியார்
Show answer
D தந்தை பெரியார்
Answer from an open dataset
தந்தை பெரியார் காமராஜரை 'கல்விக்கண் திறந்தவர்' என்று பாராட்டியுள்ளார்.
Thanthai Periyar praised Kamaraj as 'Kalvikkan Thirandhavar'.
-
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி, காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்?
- Aஇந்தியன் போஸ்ட்
- Bதென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
- Cஇந்தியன் ஒப்பீனியன்
- Dஇந்தியன் பிரண்ட்
Show answer
C இந்தியன் ஒப்பீனியன்
Answer from an open dataset
காந்தியடிகள் தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதினார்.
Gandhi wrote about Thillaiyadi Valliammai's sacrifice in Indian Opinion.
-
'காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
- Aஅம்புஜத்தம்மாள்
- Bதில்லையாடி வள்ளியம்மை
- Cஅஞ்சலையம்மாள்
- Dவேலு நாச்சியார்
Show answer
A அம்புஜத்தம்மாள்
Answer from an open dataset
அம்புஜத்தம்மாள் காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டார்.
Ambujammal was called the daughter adopted by Gandhi.
-
துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?
- Aவீரராகவர்
- Bஆனந்த ரங்கர்
- Cபரஞ்சோதி முனிவர்
- Dதருமி
Show answer
B ஆனந்த ரங்கர்
Answer from an open dataset
துப்லே ஆட்சியில், ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்ல ஆனந்த ரங்கப்பிள்ளை என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. விடை (ஆ)
Dupleix allowed Ananda Ranga Pillai to ride a palanquin into the Governor's house.
-
அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?
- Aமு. வரதராசனார்
- Bபாரதியார்
- Cகாமராசர்
- Dஅண்ணா
Show answer
C காமராசர்
Answer from an open dataset
காமராஜரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
Kamarajar's birthday, 15 July, is observed as Education Development Day.
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz