Skip to content

TNPSC Group 2 Root words previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

5 questions

  1. சென்றான் - வேர்ச்சொல் தருக.

    1. Aசென்ற
    2. Bசென்று
    3. Cசென்
    4. Dசெல்
    Show answer

    D செல்

    Answer from an open dataset

    சென்றான் = செல் + ற் + ஆன், so the root is செல்.

    சென்றான் (Went) = செல் (Go) + ற் + ஆன், so the root is செல் (Go).

  2. 'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.

    1. Aஇகழ்ந்து
    2. Bஇகழ்ந்த
    3. Cஇகழ்
    4. Dஇகழ்தல்
    Show answer

    C இகழ்

    Answer from an open dataset

    இகழ்ந்தனர்' என்ற சொல் 'இகழ்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானது.

    இகழ்ந்தனர் comes from the root இகழ்.

  3. 'நட' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க

    1. Aநடந்தான்
    2. Bநடத்தல்
    3. Cநடந்து
    4. Dநடந்த
    Show answer

    A நடந்தான்

    Answer from an open dataset

    நடந்தான் என்பது வினைமுற்று ஆகும், மற்றவை பெயர்ச்சொல் அல்லது எச்சம் ஆகும்.

    Nadanthaan is a finite verb, while the others are noun or participle forms.

  4. வரை - இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக

    1. Aவரைதல்
    2. Bவரைந்த
    3. Cவரைந்தவன்
    4. Dவரைந்து
    Show answer

    C வரைந்தவன்

    Answer from an open dataset

    வரைந்தவன்' என்பது 'வரை' என்னும் வேர்ச்சொல்லைக் கொண்டு உருவான வினையாலணையும் பெயராகும்.

    'வரைந்தவன்' is a வினையாலணையும் பெயர் (one who drew), formed from the root வரை.

  5. கிருஷ்ணகிரி, கோத்தகிரி -இதில் காணப்படும் 'கிரி' எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?

    1. Aகல்லிடைக் குறிச்சி
    2. Bபாறை
    3. Cமலை
    4. Dகோட்டை
    Show answer

    C மலை

    Answer from an open dataset

    கிரி' என்பது சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சொல்லாகும், இதன் பொருள் மலை என்று பொருள்படும்.

    'Giri' is a Sanskrit-origin word meaning hill or mountain (malai).

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz