Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 2015 Current events previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

14 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. 19 மே 2015 அன்று கொல்கத்தாவில் இயக்கப்பட்ட எதிர்ப்பு நீர்மூழ்கி போர் கப்பலின் பெயர் என்ன?

    1. Aஐ.என்.எஸ். ராஜாளி
    2. Bஐ.என்.எஸ். கவரத்தி
    3. Cஐ.என்.எஸ். விக்ராந்த்
    4. Dஐ.என்.எஸ். கருடா
    விடையைக் காட்டு

    B ஐ.என்.எஸ். கவரத்தி

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    ஐ.என்.எஸ். கவரத்தி என்பது 2015 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பளhக்கடக்கப்பட்ட ஒரு எதிர்ப்பு நீர்மூழ்கி போர் கப்பல் ஆகும்.

  2. 2018-ல் நடைபெறும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ள இந்திய நகரம்

    1. Aடெல்லி
    2. Bசென்னை
    3. Cஹைதராபாத்
    4. Dகொச்சின்
    விடையைக் காட்டு

    C ஹைதராபாத்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    2018-ஆம் ஆண்டின் உலக தகவல் தொழில்நுட்ப மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

  3. அக்ரமான்-II என்ற ஒத்திகையை இந்திய ராணுவம் நிகழ்த்திய மாநிலம்

    1. Aகோவா
    2. Bஒடிசா
    3. Cகாஷ்மீர்
    4. Dராஜஸ்தான்
    விடையைக் காட்டு

    D ராஜஸ்தான்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அக்ரமான்-II என்ற ராணுவப் பயிற்சி ராஜஸ்தான் பாலைவனத்தில் நடைபெற்றது.

  4. ஜனவரி 10, 2015 அன்று விக்ரம் சாராபாய் நினைவு விருது ______ க்கு வழங்கப்பட்டது.

    1. AM.Y.S. பிரசாத்
    2. Bசாய்னா நேவால்
    3. Cடெண்டுல்கர்
    4. Dதோனி
    விடையைக் காட்டு

    A M.Y.S. பிரசாத்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    விண்வெளி அறிவியல் துறைக்கான இந்த விருது முன்னாள் இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி எம்.ஒய்.எஸ். பிரசாத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

  5. யோகா விரைவு வண்டி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில் எது?

    1. Aகாவேரி விரைவு வண்டி
    2. Bவாரனாசி விரைவு வண்டி
    3. Cஹரிதுவார் விரைவு வண்டி
    4. Dஜென்மபூமி விரைவு வண்டி
    விடையைக் காட்டு

    C ஹரிதுவார் விரைவு வண்டி

    AI பரிந்துரைத்த விடை

    2015 ஆம் ஆண்டில் இந்திய இரயில்வே, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அகமதாபாத்-ஹரித்வார் மெயில் ரயிலின் பெயரை 'யோகா எக்ஸ்பிரஸ்' என்று மாற்றியது.

மீதமுள்ள 9 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்