Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 2018 Current events previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

2 வினாக்கள்

  1. எந்நகரத்தில் முதல் நேபாள - இந்தியா "Think Tank மாநாடு" நடைபெற்றது?

    1. Aபுதுடில்லி
    2. Bகாத்மண்டு
    3. Cடேராடூன்
    4. Dகொல்கத்தா
    விடையைக் காட்டு

    B காத்மண்டு

    AI பரிந்துரைத்த விடை

    முதல் நேபாள-இந்தியா "சிங்க் டேங்க்" (Think Tank) மாநாடு 2018 ஆம் ஆண்டு நேபாளின் காத்மண்டு நகரில் நடைபெற்றது.

  2. பாலின துன்புறுத்தலை அடையாளம் காண குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்பட மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம்

    1. Aபாதுகாப்பு உன் கையில்
    2. Bநம் பாதுகாப்பு, நம் உரிமை
    3. Cகுழந்தை பாதுகாப்பு, எதிர்கால பாதுகாப்பு
    4. Dகுழந்தை பாதுகாப்பு காவல்துறை கையில்
    விடையைக் காட்டு

    B நம் பாதுகாப்பு, நம் உரிமை

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்