Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 2022 Current events previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்

    1. Aமார்ச், 15
    2. Bமே 15
    3. Cஆகஸ்ட், 15
    4. Dஜூலை 15
    விடையைக் காட்டு

    D ஜூலை 15

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    உலக இளைஞர் திறன் தினம் ஜூலை 15 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

  2. உலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரர்

    1. Aகிடாம்பி ஸ்ரீகாந்த்
    2. Bபாருபள்ளி கஷியப்
    3. Cசாய் பிரணீத்
    4. Dபுல்லேல கோபிசந்த்
    விடையைக் காட்டு

    A கிடாம்பி ஸ்ரீகாந்த்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    கிடாம்பி ஸ்ரீகாந்த் 2021 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் ஆவார்.

  3. மெய்நிகர் G20 எண்ணியல் பொருளாதார மந்திரிகள் கூட்டம் 2020 இல் எந்த நாட்டால் அமைக்கப்பட்டது?

    1. Aசவுதி அரேபியா
    2. Bஈரான்
    3. Cஈராக்
    4. Dகுவைத்
    விடையைக் காட்டு

    A சவுதி அரேபியா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    சவுதி அரேபியா 2020 ஆம் ஆண்டிற்கான G20 தலைமை பொறுப்பை வகித்தது மற்றும் இந்த மெய்நிகர் கூட்டத்தை நடத்தியது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்