முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 2015 General Science previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
9 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
தாவர மரபுத் தொழில்நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம்
- Aக்ளாஸ்டிரிடியம் செப்டிகம்
- Bசேந்தோமோனாஸ் சிட்ரை
- Cபேசில்லஸ் கோயாகுலன்ஸ்
- Dஅக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்
விடையைக் காட்டு
D அக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
அக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியஸ் தனது Ti பிளாஸ்மிட் டிஎன்ஏ-வை தாவர செல்களுக்கு மாற்றுகிறது.
-
காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை?
- Aகிளைக்காலைஸிஸ்
- Bகிரப்ஸ் சுழற்சி
- Cஆல்கஹால் உருவாதல்
- Dலாக்டிக் அமிலம் உருவாதல்
விடையைக் காட்டு
A கிளைக்காலைஸிஸ்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
கிளைக்காலைஸிஸ் என்பது காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் ஆகிய இரண்டின் முதல் படியாகும்.
-
பினியல் உறுப்பு சுரக்கும் ஹார்மோனின் பெயர்
- Aமெலடோனின்
- Bதைமோசின்
- Cரிலாக்ஸின்
- Dதைரோடிராப்பின்
விடையைக் காட்டு
A மெலடோனின்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பினியல் சுரப்பி மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கிறது, இது உறக்கச் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது.
-
சர்ச்சைக்குரிய மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் கலந்துள்ளதாகக் கூறப்படும் உலோகம்
- Aஅலுமினியம்
- Bஇரும்பு
- Cஈயம்
- Dபொட்டாசியம்
விடையைக் காட்டு
C ஈயம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
2015-இல் மேகி நூடுல்ஸில் அதிகப்படியான ஈயம் இருப்பதாகக் கூறப்பட்டது.
-
பின்வருவனவற்றில் கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது?
- Aவைரம்
- Bகிராஃபைட்
- Cபுல்லரின்
- Dபியூடேன்
விடையைக் காட்டு
D பியூடேன்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
பியூடேன் என்பது ஒரு சேர்மம் (C4H10); வைரம், கிராஃபைட் மற்றும் புல்லரின் ஆகியவை கார்பனின் புறவேற்றுவடிவங்கள் ஆகும்.
மீதமுள்ள 4 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்