Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 2022 History & culture of India previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

4 வினாக்கள்

  1. 'கிதாப்-இ-நவ்ரஸ்' என்பது ______ என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.

    1. Aஇரண்டாம் இப்ராகிம் அடில் ஷா
    2. Bஇரண்டாம் அகமது
    3. Cதாஜ்யுத்-தின் பெரூஸ்
    4. Dஇரண்டாம் முகமது
    விடையைக் காட்டு

    A இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    கிதாப்-இ-நவ்ரஸ்' என்பது பிஜப்பூரின் இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா எழுதிய பாடல்களின் தொகுப்பாகும்.

  2. புத்த கவிஞர் அஸ்வகோஷர் "புத்த சரிதை"யை ______ மொழியில் எழுதினார்.

    1. Aபிராகிருதம்
    2. Bபாலி
    3. Cஉருது
    4. Dசமஸ்கிருதம்
    விடையைக் காட்டு

    D சமஸ்கிருதம்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அஸ்வகோஷர் 'புத்தசரிதை'யை சமஸ்கிருதத்தில் எழுதினார்.

  3. கொல்கத்தாவில் முகமதியரின் இலக்கியம் மற்றும் அறிவியல் அமைப்பை ஏற்படுத்தியவர்

    1. Aஅமீர் அலி
    2. Bதுதுஹ் மியான்
    3. Cஅப்துல் லத்தீஃப்
    4. Dஷரியத்துல்லாஹ்
    விடையைக் காட்டு

    C அப்துல் லத்தீஃப்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    நவாப் அப்துல் லத்தீஃப் 1863-இல் கொல்கத்தாவில் முகமதியர் இலக்கிய சங்கத்தை நிறுவினார்.

  4. கி.பி. 1504 இல் சிக்கந்தர் லோடி அடித்தளமிட்டு நிறுவிய நகரம் எது?

    1. Aதோல்புர்
    2. Bகுவாலியர்
    3. Cஈட்டாவா
    4. Dஆக்ரா
    விடையைக் காட்டு

    D ஆக்ரா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    சிக்கந்தர் லோடி கி.பி. 1504 இல் ஆக்ராவை நிறுவினார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்