Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 2018 Development administration in Tamil Nadu previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. 2017 நிதிநிலை அறிக்கையில் தொலை தூர பகுதிகளில் கடவுசீட்டு வழங்குவதற்கு முகமை அலுவலகமாக அறிவிக்கப்பட்டது எது?

    1. Aவிமான நிலையம்
    2. Bதந்தி அலுவலகம்
    3. Cதபால் நிலையம்
    4. Dபுகைவண்டி நிலையம்
    விடையைக் காட்டு

    C தபால் நிலையம்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    தொலைதூர பகுதிகளில் கடவுசீட்டு வழங்கும் முகமை அலுவலகங்களாக தபால் நிலையங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்