Skip to content

TNPSC Group 4 2012 previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

Showing 5 of 100 questions

  1. கூற்று மற்றும் காரணம்

    கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி

    கூற்று (A)திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்

    காரணம் (R)ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்

    1. A(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    2. B(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    3. C(A) சரி, ஆனால் (R) தவறு
    4. D(A) தவறு, ஆனால் (R) சரி
    Show answer

    B (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

    AI-suggested answer

    இரண்டு கூற்றுகளுமே சரி, ஆனால் கூற்று வாக்கியத்தின் விளக்கம் யார் திருக்குறளை எழுதினார் என்பதை விளக்கவில்லை.

    Both statements are true, but the definition of a statement sentence does not explain who wrote the Kural.

  2. பிரித்து எழுதுக: சின்னாள்

    1. Aசிறிய + நாள்
    2. Bசில + நாள்
    3. Cசின் + நாள்
    4. Dசிறுமை + நாள்
    Show answer

    B சில + நாள்

    AI-suggested answer

    சின்னாள் splits as சில + நாள்.

    சின்னாள் (சின் + நாள்) splits as சில (சின்) + நாள் (நாள்).

  3. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

    1. Aகொடியாரை கொலையில் வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்
    2. Bகொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்
    3. Cகளைகட் டதனொடு வேந்தொறுத்தல் பைங்கூழ் கொடியாரை கொலையில் நேர்
    4. Dவேந்தொறுத்தல் பைங்கூழ் கொடியாரை கொலையில் களைகட் டதனொடு நேர்
    Show answer

    B கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்

    AI-suggested answer

    இந்த வாக்கியம் மாற்றியமைக்கப்பட்ட ஒரு தமிழ் பழமொழி ஆகும். விடை (அ) ஒரு முழுமையான பழமொழியாக அமைகிறது.

    The sentence is a Tamil proverb rearranged. Option A forms a coherent proverb.

  4. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு – “உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்”

    1. Aஉயர்வு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
    2. Bஉறுவினை காய்வோன் யார்?
    3. Cகாய்தல் நல்லதா? கெட்டதா?
    4. Dயார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?
    Show answer

    D யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?

    AI-suggested answer

    இந்தக் கூற்று, வேலையை வெறுத்து உயர்வை விரும்பும் செயல் பொய்யாகும் என்று கூறுகிறது. எனவே, யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்? என்று விடை (ஈ) கேட்கிறது.

    The line says that wishing for prosperity while hating the work is false, so the question asks who is false in desiring prosperity.

  5. பொருத்துக

    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

    பட்டியல் Iபட்டியல் II
    அபை1நுரை
    ஆபூ2அளவு
    இபே3கூர்மை
    ஈமா4பாம்பின் படம்
    1. Aஅ 4ஆ 3இ 1ஈ 2
    2. Bஅ 2ஆ 1இ 4ஈ 3
    3. Cஅ 3ஆ 4இ 2ஈ 1
    4. Dஅ 2ஆ 3இ 1ஈ 4
    Show answer

    A அ 4ஆ 3இ 1ஈ 2

    AI-suggested answer

    கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை சரியான விடைகளுடன் பொருத்துக.

    Matches given codes with correct options from list.

Log in to see all 100 questions with answers

Completely free. No payment, no card.

One click with your Google account. You can also save questions, practise them and track your progress.

Log in free

Guides for this topic

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz