Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 Current events previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

42 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. “அம்பேத்கர் ஒரு வாழ்க்கை” என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?

    1. Aசசி தரூர்
    2. Bஅஸ்வின் பெர்னாண்டஸ்
    3. Cமேக்நாத் தேசாய்
    4. Dசத்யஜித் ரே
    விடையைக் காட்டு

    A சசி தரூர்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    அம்பேத்கர்: ஒரு வாழ்க்கை' நூலின் ஆசிரியர் சசி தரூர் ஆவார்.

  2. இந்தியா 2018 ஆம் ஆண்டை எந்தப் பயிரின் தேசிய ஆண்டாகக் கடைப்பிடித்தது?

    1. Aதிணை வகைகள்
    2. Bஎண்ணெய் வித்துக்கள்
    3. Cகரும்பு
    4. Dபருத்தி
    விடையைக் காட்டு

    A திணை வகைகள்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    இந்தியா 2018 ஆம் ஆண்டை திணை வகைகளின் தேசிய ஆண்டாகக் கடைப்பிடித்தது.

  3. எந்த நாட்டில் (2023ஆம் ஆண்டு) 49-வது G7 உச்சி மாநாடு நடைபெற்றது?

    1. Aஅமெரிக்கா
    2. Bதென்ஆப்பிரிக்கா
    3. Cபிரேசில்
    4. Dஜப்பான்
    விடையைக் காட்டு

    D ஜப்பான்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    2023-ஆம் ஆண்டின் 49-வது G7 உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்றது.

  4. தண்டவாளங்களில் யானை விபத்துக்களைத் தடுக்க இந்திய ரயில்வே ________ என்ற அதிநவீன AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

    1. Aஹாத்தி போர்ட்
    2. Bரேடியோ கேலக்ஸி
    3. Cகஜ்ராஜ் சுரக்ஷா
    4. Dஜியோகிளிஃப் சேவர்
    விடையைக் காட்டு

    C கஜ்ராஜ் சுரக்ஷா

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கஜ்ராஜ் சுரக்ஷா என்பது இந்திய இரயில்வேயால் யானைகள் ரயிலால் மோதப்படுவதைத் தடுக்க பயன்படுத்தப்படும் AI அடிப்படையிலான ஊடுருவல் கண்டறியும் (intrusion detection) அமைப்பாகும்.

  5. வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

    1. Aநவம்பர் 9
    2. Bடிசம்பர் 9
    3. Cஜனவரி 9
    4. Dபிப்ரவரி 9
    விடையைக் காட்டு

    C ஜனவரி 9

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    புரவசி பாரத தினம் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) ஜனவரி 9 அன்று கொண்டாடப்படுகிறது.

மீதமுள்ள 37 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்