Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2011 previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

105 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. பொருத்துக

    பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, சரியான விடையைத் தேர்ந்தெடு:

    பட்டியல் Iபட்டியல் II
    அபுள்1போற்றும்
    ஆதருக்கள்2மனம்
    இஏத்தும்3பறவை
    ஈஅகம்4மரங்கள்
    1. Aஅ 3ஆ 4இ 1ஈ 2
    2. Bஅ 4ஆ 1இ 2ஈ 3
    3. Cஅ 1ஆ 2இ 4ஈ 3
    4. Dஅ 2ஆ 4இ 3ஈ 1
    விடையைக் காட்டு

    A அ 3ஆ 4இ 1ஈ 2

    AI பரிந்துரைத்த விடை

    புள் = பறவை, தருக்கள் = மரங்கள், ஏத்தும் = போற்றும், அகம் = மனம்.

  2. பொருத்துக

    பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:

    பட்டியல் Iபட்டியல் II
    அபூஞ்சோலை1இராமலிங்க அடிகள்
    ஆகைவளை2கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன்
    இஜீவகாருண்ய ஒழுக்கம்3திருவள்ளுவர்
    ஈஉலகப் பொதுமறை4அருள்தந்தை சி. மணிவளவன்
    1. Aஅ 1ஆ 3இ 2ஈ 4
    2. Bஅ 3ஆ 2இ 1ஈ 4
    3. Cஅ 2ஆ 4இ 1ஈ 3
    4. Dஅ 4ஆ 1இ 3ஈ 2
    விடையைக் காட்டு

    C அ 2ஆ 4இ 1ஈ 3

    AI பரிந்துரைத்த விடை

    ஜீவகாருண்ய ஒழுக்கம் - இராமலிங்க அடிகள்; உலகப் பொதுமறை - திருவள்ளுவர்.

  3. பொருத்துக

    பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:

    பட்டியல் Iபட்டியல் II
    அஓர் இரவு1மு. வரதராசன்
    ஆகரித்துண்டு2அறிஞர் அண்ணா
    இகுயில்பாட்டு3பாரதிதாசன்
    ஈஅழகின் சிரிப்பு4பாரதியார்
    1. Aஅ 1ஆ 3இ 4ஈ 2
    2. Bஅ 2ஆ 4இ 3ஈ 1
    3. Cஅ 4ஆ 3இ 1ஈ 2
    4. Dஅ 2ஆ 1இ 4ஈ 3
    விடையைக் காட்டு

    D அ 2ஆ 1இ 4ஈ 3

    AI பரிந்துரைத்த விடை

    ஓர் இரவு - அண்ணா, கரித்துண்டு - மு.வ., குயில்பாட்டு - பாரதியார், அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.

  4. இரட்டைக்காப்பியங்கள் என்று அடைமொழி பெற்ற நூல்கள்

    1. Aசிலப்பதிகாரம், மணிமேகலை
    2. Bமணிமேகலை, சிந்தாமணி
    3. Cசிந்தாமணி, குண்டலகேசி
    4. Dகுண்டலகேசி, வளையாபதி
    விடையைக் காட்டு

    A சிலப்பதிகாரம், மணிமேகலை

    AI பரிந்துரைத்த விடை

    சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய நூல்கள் இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

  5. பிரித்து எழுதுக நல்லஃதுறும்

    1. Aநல்ல + அஃது + உறும்
    2. Bநன்மை + அஃது + உறும்
    3. Cநல்லஃது + உறும்
    4. Dநன்மை + அது + உறும்
    விடையைக் காட்டு

    C நல்லஃது + உறும்

    AI பரிந்துரைத்த விடை

    நல்லஃதுறும் is split as நல்லஃது + உறும்.

மீதமுள்ள 100 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்