முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 Awards, persons, books previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
13 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
“அம்பேத்கர் ஒரு வாழ்க்கை” என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?
- Aசசி தரூர்
- Bஅஸ்வின் பெர்னாண்டஸ்
- Cமேக்நாத் தேசாய்
- Dசத்யஜித் ரே
விடையைக் காட்டு
A சசி தரூர்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
அம்பேத்கர்: ஒரு வாழ்க்கை' நூலின் ஆசிரியர் சசி தரூர் ஆவார்.
-
பொருத்துக
விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II அபெருந்தலைவர் காமராசர் விருது 1பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல் ஆபுதுமைப் பள்ளி விருது 2சிறந்த செயல்பாட்டிற்கான விருது இகனவு ஆசிரியர் விருது 3சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல் ஈராதா கிருஷ்ணன் விருது 4ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல் - Aஅ 4ஆ 3இ 1ஈ 2
- Bஅ 2ஆ 3இ 1ஈ 4
- Cஅ 1ஆ 2இ 4ஈ 3
- Dஅ 3ஆ 4இ 2ஈ 1
விடையைக் காட்டு
B அ 2ஆ 3இ 1ஈ 4
TNPSC அதிகாரப்பூர்வ விடை
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுபவை இந்த விருதுகள்.
-
2021ஆம் ஆண்டிற்கான “ஞானபீட விருதை” வென்றவர் யார்?
- Aதாமோதர் மௌசோ
- Bகிருஷ்ணா சோப்தி
- Cஅமிதவ் கோஷ்
- Dநீல்மணி பூக்கன்
விடையைக் காட்டு
D நீல்மணி பூக்கன்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
அசாமிய கவி நீல்மணி பூக்கன் 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஞானபீட விருதைப் பெற்றார்.
-
ஆகஸ்ட் 2016-ல், ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?
- Aஎம்.எஸ். சுப்புலட்சுமி
- Bஆஷா போஸ்லே
- Cலதா மங்கேஷ்கர்
- Dஎம்.எஸ். இராஜலட்சுமி
விடையைக் காட்டு
A எம்.எஸ். சுப்புலட்சுமி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
ஆகஸ்ட் 2016-ல், ஐக்கிய நாடுகள் சபை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு ஒரு நினைவு முத்திரையை வழங்கி கௌரவித்தது.
-
2016-ஆம் ஆண்டின் 'துரோணாசார்யா' விருது பெற்றவர் இவற்றில் யார்?
- Aபிஸ்வேஷ்வர் நந்தி
- Bலலிதா பாபர்
- Cஇராணிராம்பால்
- Dபி.வி.சிந்து
விடையைக் காட்டு
A பிஸ்வேஷ்வர் நந்தி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
தீப கர்மாக்கரின் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளரான பிஸ்வேஷ்வர் நந்தி, 2016-ஆம் ஆண்டு தரோணாசார்யா விருது பெற்றார்.
மீதமுள்ள 8 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்