Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 Social reform & Dravidian movements previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

8 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. கூற்று மற்றும் காரணம்

    கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றைக் கருதுக. பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

    கூற்று (A)அரசு, புறம்போக்கு நிலங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வழங்குவதன் வாயிலாக அரசின் நிதி வருவாயினை பெருக்கி கொள்ளலாம் என்கிற் 1892-ம் ஆண்டைய - திரமென்ஹீர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டது

    காரணம் (R)மனித நேயமிக்க நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் - கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு பஞ்சமர் பள்ளிகளை செங்கல்பட்டில் உள்ள பஞ்சமி நிலங்களில் நடத்தி வந்தனர்

    1. A[A] சரி, ஆனால் [R] தவறு
    2. B[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
    3. C[A] தவறு, [R] சரி
    4. D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல
    விடையைக் காட்டு

    A [A] சரி, ஆனால் [R] தவறு

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    1892-ஆம் ஆண்டின் ட்ரெமென்ஹீர் (Tremenheere) அறிக்கை பஞ்சமா நில மானியங்களுக்கு வழிவகுத்தது (கூற்று சரி); காரணம் அதிகாரப்பூர்வமான விடையில் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

  2. கூற்று மற்றும் காரணம்

    கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றைக் கருதுக. பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

    கூற்று (A)1925-இல் ஈ.வே.ரா பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்

    காரணம் (R)சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்

    1. A[A] சரி, ஆனால் [R] தவறு
    2. B[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
    3. C[A] தவறு, [R] சரி
    4. D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல
    விடையைக் காட்டு

    A [A] சரி, ஆனால் [R] தவறு

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    பெரியார் 1925-இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார், ஆனால் அதன் அதிகாரப்பூர்வமான இதழ் 'குடிஅரசு' ஆகும், 'நியூ இந்தியா' அல்ல.

  3. கூற்று மற்றும் காரணம்

    கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    கூற்று (A)1930-ல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் "அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது" எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

    காரணம் (R)பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா "பொட்டுக் கட்டும் சடங்கு" நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தது.

    1. A[A] சரி, ஆனால் [R] தவறு
    2. B[A] தவறு, ஆனால் [R] சரி
    3. C[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
    4. D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல
    விடையைக் காட்டு

    C [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    முத்தலட்சுமி அம்மாசையரின் 1930 மசோதாவே தேவதசி ஒழிப்பு சட்டமாக மாறியது, இது பட்டுக்கட்டு சடங்கை சட்டவிரோதமாக்கியது.

  4. 1891 இல் அயோத்திதாசரால் நிறுவப்பட்ட திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்

    1. Aசேலம்
    2. Bதிருச்சி
    3. Cநீலகிரி
    4. Dமதுரை
    விடையைக் காட்டு

    C நீலகிரி

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    1891 இல் அயோத்திதாசரால் நிறுவப்பட்ட திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நீலகிரி பகுதியில் நடைபெற்றது.

  5. பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது ?

    1. Aசாக்கிய பெளத்த சங்கம்
    2. Bஅத்வைதானந்த சபா
    3. Cஅகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்
    4. Dஆதி திராவிட மகாஜன சபை
    விடையைக் காட்டு

    D ஆதி திராவிட மகாஜன சபை

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    ரெட்டமலை சீனிவாசன் ஆதி திராவிட மகாஜன சபையைத் தோற்றுவித்தார்.

மீதமுள்ள 3 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்