TNPSC Group 4 Antonyms previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
Showing 5 of 7 questions
-
“ஊக்கம்” என்பதன் எதிர்ச்சொல் அறிக.
- Aஆர்வம்
- Bஉற்சாகம்
- Cசோர்வு
- Dதெளிவு
Show answer
C சோர்வு
Official TNPSC answer
ஊக்கம்" என்பதன் எதிர்ச்சொல் "சோர்வு" ஆகும்.
The opposite of ஊக்கம் (enthusiasm) is சோர்வு (weariness).
-
'நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை' என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற 'நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல்?
- Aஅகன்ற உலகம்
- Bமேலான உலகம்
- Cசிறிய உலகம்
- Dகீழான உலகம்
Show answer
C சிறிய உலகம்
Official TNPSC answer
முல்லை நிலப்பரப்பின் சூழலில், நனந்தலை என்பது பாதாள உலகம் என்று விவரிக்கப்படுகிறது.
Nanthalai is described as the underworld in the context of the Mullai landscape.
-
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் – இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
- Aகலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
- Bகலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
- Cகலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
- Dகலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
Show answer
A கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
Official TNPSC answer
மிசை என்றால் 'மேலே' என்று பொருள்படும், எனவே அதன் எதிர்ச்சொல் 'கீழ்' ஆகும்.
மிசை means 'above', so its opposite is கீழ் ('below').
-
எதிர்சொல் தருக “இழந்தான்”
- Aஇழப்பான்
- Bபெற்றான்
- Cஇழந்திலன்
- Dஇழக்கிறான்
Show answer
B பெற்றான்
AI-suggested answer
இழந்தான் என்பதன் எதிர்ச்சொல் பெற்றான்.
பெற்றான் (gained) is the opposite of இழந்தான் (lost).
-
எதிர்சொல் தருக: “பெருமை”
- Aசிறுமை
- Bவறுமை
- Cவெம்மை
- Dசிறப்பு
Show answer
A சிறுமை
AI-suggested answer
பெருமை என்பதன் எதிர்ச்சொல் சிறுமை ஆகும்.
The opposite of பெருமை (greatness) is சிறுமை (smallness).
Log in to see all 7 questions with answers
Completely free. No payment, no card.
One click with your Google account. You can also save questions, practise them and track your progress.
Log in freeGuides for this topic
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz