Skip to content

TNPSC Group 4 Modern poetry previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

5 questions

  1. “கத்துங்குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்” - பாரதியார். இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக.

    1. Aதிணை வழுவமைதி
    2. Bபால் வழுவமைதி
    3. Cமரபு வழுவமைதி
    4. Dஇட வழுவமைதி
    Show answer

    C மரபு வழுவமைதி

    Official TNPSC answer

    குயில் 'கூவும்' என்பதற்குப் பதிலாக 'கத்தும்' என்று கவிதை மரபிற்கு மாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் கவிதையில் இது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே இது மரபு வழுவமைதி ஆகும்.

    Using 'கத்தும்' for the cuckoo instead of the customary 'கூவும்' breaks convention but is accepted in poetry, which makes it marabu vazhuvamaithi.

  2. பாரதியார் பாடிய பாடல்களுள் ஒன்று

    1. Aகுடும்ப விளக்கு
    2. Bமருமக்கள் வழி மான்மியம்
    3. Cகுயில் பாட்டு
    4. Dசீறாப்புராணம்
    Show answer

    C குயில் பாட்டு

    Official TNPSC answer

    குயில் பாட்டு பாரதியாரால் இயற்றப்பட்டது; குடும்ப விளக்கு பாரதிதாசனால், மருமக்கள் வழி மான்மியம் கவிமணியால் மற்றும் சீறாப்புராணம் உமறு புலவரால் இயற்றப்பட்டது.

    Kuyil Pattu is by Bharathiyar; Kudumba Vilakku is by Bharathidasan, Marumakkal Vazhi Manmiyam by Kavimani and Seerapuranam by Umaru Pulavar.

  3. சரியானதைக் கண்டறிக. (I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம். (II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது. (III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது. (IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.

    1. A(I) மற்றும் (II)
    2. B(I), (II) மற்றும் (III)
    3. C(I), (II), (IV) சரி
    4. Dஅனைத்தும் சரி
    Show answer

    C (I), (II), (IV) சரி

    AI-suggested answer

  4. “நீலப் பொய்கையில் மிதந்திடும் தங்கத் தோணிகள்” - இக்கூற்று யாருடையது?

    1. Aஅருச்சுனன்
    2. Bதருமன்
    3. Cசகாதேவன்
    4. Dநகுலன்
    Show answer

    A அருச்சுனன்

    Official TNPSC answer

    பாரதியரின் பஞ்சலி சபதத்தில், மாலை நேர வானத்தை விவரிக்கும் போது, அர்ஜுனன் திரௌபதியை நோக்கி இந்தக் கூற்றைப் பயன்படுத்துகிறார்.

    In Bharathiyar's Panchali Sabatham, Arjuna uses this image in his description of the evening sky to Draupadi.

  5. பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள 'குளிர்காவும்' என்பதில் உள்ள 'கா' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க

    1. Aசோலை
    2. Bபாலைவனம்
    3. Cவயல்
    4. Dமலை
    Show answer

    A சோலை

    AI-suggested answer

    'குளிர்காவும்' என்பதில் கா என்பது சோலை (பூஞ்சோலை).

    In 'kulir kaa', the word 'kaa' means a cool grove (cholai).

Guides for this topic

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz