Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 Population & disaster management previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

6 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. பிறப்பு விகிதம் என்பது எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?

    1. Aஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒவ்வொரு நூறு மக்கள்தொகைக்கும் பிறப்புகளின் எண்ணிக்கை
    2. Bஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒவ்வொரு ஒரு லட்சம் மக்கள்தொகைக்கும் பிறப்புகளின் எண்ணிக்கை
    3. Cபத்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆயிரம் மக்கள்தொகைக்கும் பிறப்புகளின் எண்ணிக்கை
    4. Dஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒவ்வொரு ஆயிரம் மக்கள்தொகைக்கும் பிறப்புகளின் எண்ணிக்கை
    விடையைக் காட்டு

    D ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒவ்வொரு ஆயிரம் மக்கள்தொகைக்கும் பிறப்புகளின் எண்ணிக்கை

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    பிறப்பு விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் 1,000 மக்கள் தொகைக்கு நிகழும் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.

  2. 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது

    1. Aபெரும் பிரிவினை ஆண்டு
    2. Bமக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
    3. Cமக்கள் தொகை ஆண்டு
    4. Dசிறு பிளவு ஆண்டு
    விடையைக் காட்டு

    D சிறு பிளவு ஆண்டு

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    இந்தியாவின் மக்கள் தொகை வரலாற்றில் 1951 ஆம் ஆண்டு சிறு பிளவு ஆண்டு என்று அழைக்கப்படுகிறது (1921 ஆம் ஆண்டு பெரும் பிரிவினை ஆண்டு ஆகும்).

  3. பொருத்துக

    வரிசை I உடன் வரிசை II-னை பொருத்துக (முக்கிய வெள்ளச் சீர்குலைவு):

    பட்டியல் Iபட்டியல் II
    அசைனா1செயின்ட் பிரான்ஸிஸ்
    ஆபென்சில்வேனியா2அஸ்ஸாம்
    இலாஸ் ஏஞ்சல்ஸ்3ஹவாங் ஹோ
    ஈஇந்தியா4ஜோன்ஸ்டான்
    1. Aஅ 4ஆ 1இ 2ஈ 3
    2. Bஅ 3ஆ 4இ 1ஈ 2
    3. Cஅ 2ஆ 1இ 3ஈ 4
    4. Dஅ 3ஆ 1இ 2ஈ 4
    விடையைக் காட்டு

    B அ 3ஆ 4இ 1ஈ 2

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    முக்கிய வெள்ளச் சீற்றங்களை அவற்றின் இருப்பிடங்களுடன் சரியாகப் பொருத்துகிறது.

  4. மக்கள் தொகை எவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறினார்?

    1. Aவிகிதாச்சார விகிதத்தில்
    2. Bபெருக்கல் விகிதத்தில்
    3. Cகூட்டு விகிதத்தில்
    4. Dசிறு விகிதத்தில்
    விடையைக் காட்டு

    B பெருக்கல் விகிதத்தில்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    மால்தஸ், மக்கள் தொகை பெருக்கல் விகிதத்தில் (Geometric ratio) வளரும் என்றும், உணவு உற்பத்தி மட்டும் கூட்டு விகிதத்தில் (Arithmetic ratio) வளரும் என்றும் வாதிட்டார்.

  5. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம்

    1. A60.5%
    2. B73.5%
    3. C80.5%
    4. D77.5%
    விடையைக் காட்டு

    B 73.5%

    AI பரிந்துரைத்த விடை

    2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 73.45%, அதாவது சுமார் 73.5% ஆகும்.

மீதமுள்ள 1 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்